Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் | புதிய தொழில் தொடங்கினார் நிஷா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்: பூஜா காந்தி மீது தயாரிப்பாளர் புகார்

28 ஜூன், 2015 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Producer-complaint-against-Pooja-Gandhi

தமிழில் கொக்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா காந்தி. தற்போது கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான சுரேஷ் சர்மா, பூஜா காந்தி மீது ஆந்திர பிலிம் சேம்பரில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


பூஜா காந்தி சொந்தமாக தயாரித்த அபிநயா என்ற படத்திற்காக என்னிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கினார். படத்தின் சேர்ட்டிலைட் உரிமத்தை விற்று கடனை திருப்பித் தந்துவிடுவதாக சொன்னார். படமும் வெளிவந்து சேட்டிலைட் உரிமத்தையும் விற்று விட்டார். ஆனாலும் எனக்கு பணம் தாராமல் ஏமாற்றி வருகிறார். அவரிடமிருந்து பணத்தை பெற்றுத்தர நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ் சர்மா கூறியுள்ளார்.


இதற்கு பூஜா காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். "சுரேஷ் சர்மாவிடமிருந்து நான் பணம் எதுவும் வாங்கவில்லை. அவருடன் நடித்திருக்கிறேன் அவ்வளவுதான். அதைத்தாண்டி எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் இமேஜை கெடுக்கவும், தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ளவும் புகார் கூறுகிறார். விசாரணை என்று வந்தால் பல உண்மைகளை வெளியிடுவேன்" என்று கூறியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in