Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் பேமிலி செண்டிமெண்ட்டுக்கு திரும்பும் விஜய்

27 ஜூன், 2015 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Vijay-backs-to-family-sentiment

விஜய்யின் வெற்றியின் ரகசியமே பேமிலி செண்டிமெண்ட்டுடன் ஆக்ஷன் கலந்தது தான். சமீபகாலமாக பக்கா ஹீரோயிச படங்களில் நடித்தார். தலைவா, துப்பாக்கி, கத்தி, படங்கள் ஹீரோயிச ஆக்ஷன் படங்கள். தற்போது நடித்துள்ள படமான புலியும் பேண்டசி கலந்த ஆக்ஷன் படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் மீண்டும் பேமிலி செண்டிமெண்ட்டுக்கு திரும்புகிறார்.


அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரின் 59வது படம் முழுமையான பேமிலி படம். இதுபற்றி படத்தின் இயக்குனர் அட்லி கூறியதாவது: விஜய் அண்ணாவின் ரசிகன் நான். அவரை இயக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. நண்பன் படத்தின்போது எனக்கு நல்ல பிரண்டானார். அப்போதே உங்களை வைத்துதான் என் முதல் படத்தை பண்ணுவேன்னு சொன்னேன். நல்ல கதையோடு வாங்க பண்ணலாமுன்னு சொன்னார். ஆனால் நான் இயக்குனரானபோது அவர் நடிக்கிற மாதிரி கதை என்னிடம் இல்லை. அதனால் ராஜா ராணி இயக்கினேன். இப்போது அவருக்கேற்ற கதையோடு அவரை இயக்கப்போகிறேன்.


இந்த கதையை விஜய் அண்ணாவை மனதில் வைத்துதான் எழுதினேன். பேமிலி செண்டிமெண்ட்தான் படத்தோட ஃபேஸ். அதுல காமெடி, காதல், யதார்த்தம் மீறாத சண்டை இவற்றை வைக்கிறேன். தலைவர் ரஜினிக்கு பிடித்த இயக்குனர் மகேந்திரன் சார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மீனாவின் 3 வயது மகள் நடிக்கிறார். தயாரிப்பாளர் தாணு சார் என்ன கேட்டாலும் தரத் தயாராக இருக்கிறார். சமந்தா, எமி ஜாக்சன்னு இரண்டு ஹீரோயின். ராதிகா மேடம், பிரபு சார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாங்க என்றார் அட்லீ.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in