Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் தனுஷூடன் நடிப்பேன் - சாயா சிங்!

27 ஜூன், 2015 - 10:23 IST
எழுத்தின் அளவு:
If-i-get-chance-i-will-act-with-dhanush-again-says-Chaya-singh

தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அந்தப்படத்தில் தனுஷூடன் அவர் ஆடிய ''மன்மத ராசா...'' பாட்டை இன்றளவும் ரசிகர்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள், அப்படியொரு ஒரு ஆட்டம் ஆடியிருந்தார். தொடர்ந்து அந்த படத்திற்கு பிறகு வல்லமை தாராயோ, அனந்தபுரத்து வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பிறகு டி.வி., நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனக்கு ஏற்ற மாதிரியான வேடங்களில் நடித்து வருபவர், தற்போது மாஜி ஹீரோயின் ஜெயப்பிரதாவின் மகன் சித்து ஹீரோவாக அறிமுகமாகும் உயிரே உயிரே படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வௌியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.


இதில் பங்கேற்ற சாயா சிங் நம்மிடம் பேசும்போது, தற்போது தமிழில் இரண்டு-மூன்று படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு ஏற்ற நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன் என்றவர் மீண்டும் தனுஷூடன் நடிப்பீர்களா...? என்று கேட்டபோது, என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்... நான் இந்தளவுக்கு பிரபலமானதே தனுஷால் தான். அவருடன் நடித்த திருடா திருடி படம் தான் என்னை பிரபலமாக்கியது. மீண்டும் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த எப்படிப்பட்ட வேடம் என்றாலும் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in