Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமன்னாவின் இளவரசி கெட்டப்பை ரசித்த ராணா!

27 ஜூன், 2015 - 10:18 IST
எழுத்தின் அளவு:
Rana-exclamates-Tamannas-getup

முன்பெல்லாம் தமன்னா எந்த ஸ்பாட்டுக்கு வந்தாலும், அரைகுறை ஆடையணிந்துதான் என்ட்ரி கொடுப்பார். அதைப்பார்த்து இளவட்ட நடிகர்கள் ஒருகணம் ஆடிப்போவார்கள். அதோடு, யூனிட்டில் உள்ள இளவட்டங்கள் தமன்னாவையே மொய்த்துக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு தரிசனம் கொடுப்பார் தமன்னா.


ஆனால், இப்போது பாகுபலி படத்தில் நடித்த பிறகு தமன்னாவின் நடை உடைகளில் நிறைய மாற்றம் தெரிகிறது. குறிப்பாக, தனது டவுசர், டீசர்ட் உடைகளை ஓரங்கட்டி விட்டு, பாகுபலி படத்தில் இளவரசி கெட்டப்பில் நடிப்பதற்கு எந்த மாதிரி உடையணிந்தாரோ அதேபோன்று உடம்பு முழுக்க கவர் பண்ணும் உடைகளில் வந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.


இதற்கு காரணம், தமன்னாவை இளவரசி கெட்டப்பில் பார்த்தவர்கள், கிளாமர் உடைகளை விட இந்த உடைகளில்தான் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று தமன்னாவிடம் பலரும் சொன்னார்களாம். குறிப்பாக, பாகுபலியில் வில்லனாக நடித்துள்ள ராணாவே தமன்னாவின் இளவரசி தோற்றத்தை ரசித்து அவர் அழகை பெருமையாக வர்ணித்தாராம். அதைக்கேட்டு சந்தோசமடைந்த தமன்னா, இளவட்ட ஹீரோக்களுக்கு இந்த கெட்டப் பிடித்திருக்கிறது என்பதால் இனி இதையே மெய்ண்டெய்ன் பண்ணுவோம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அதோடு, நடிக்கிற படங்களில் இனிமேல் கிளாமரை குறைத்து தனது அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடைகளை அணிந்து நடிக்கப்போகிறாராம் தமன்னா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in