டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கோலிவுட்டில் அரட்டை நடிகர்களில் ஆர்யாவுக்கு முதலிடம் என்றால் அதற்கடுத்த இடத்தை கிருஷ்ணாவுக்குத்தான் கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் இருந்தால் ஒரே ஜாலி கலவரமாக இருக்கிறது.
குறிப்பாக, ஆர்யா நடிகைகளைத்தான் கலாய்ப்பார் என்றால், கிருஷ்ணாவோ, நடிகர்களையும் விட்டு வைப்பதில்லை. அவர்களிடம் ஏதாவது பேசி வம்புக்கு இழுப்பதையே பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார். அதனால் சில நடிகர் நடிகைகள் அவரை கண்டாலே வாயை பிடுங்குவார் என்று எகிறி ஓடுகின்றனர்.
அந்த வகையில், இந்த பெரும் கலாய்ப்பு மன்னர்களான ஆர்யா-கிருஷ்ணா இரண்டுபேரும் , யட்சன்ட்சன் படத்தில் நடித்து வந்தபோது எந்த நேரமும் அந்த படப்பிடிப்பு தளத்தில் ஒரே அரட்டைதானாம். மேலும், ஆர்யாவைப்பொறுத்தவரை படப்பிடிப்பு தளத்தோடு தனது அரட்டையை நிறுத்திக்கொள்வார்.