பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பிரபல இயக்குநர் ரோகித் தவான், டிஸ்யூம் எனும் ஆக்ஷ்ன் படத்தை இயக்க இருக்கிறார். இதில் வருண் தவான், ஜான் ஆபிரஹாம், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு அக்ஷ்ய் கன்னாவும் நடிக்கிறார், அதுவும் வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் மற்றொரு முக்கியமான வேடத்தில் நடிகை கத்ரீனா கைப்பும் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. இதுதொடர்பாக கத்ரீனாவிடம் முன்னரே ரோகித் பேசிவிட்டதாகவும், அவரும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வௌியாக இருக்கிறது. ஆக்ஷ்ன் படமாக உருவாக இருக்கம் டிஸ்யூம் படத்தின் ஷூட்டிங் வருகிற ஜூன் 27ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. அடுத்தாண்டு ஏப்ரலில் படம் ரிலீஸாக இருக்கிறது.