'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவுடன் நடித்தவர் சார்மி. அதையடுத்து ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசு என சில படங்களில் நடித்தார். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் எந்த நேரடி தமிழ்ப்படங்களிலும் நடிக்கவில்லை.
ஆனபோதும், அவர் தெலுங்கில் நடித்த படங்கள்தான் அவ்வப்போது தமிழில் டப்பாகிக்கொண்டிருந்தன. அதனால்தான் சார்மிக்கும், தமிழ் ரசிகர்களுக்குமிடையிலான தொடர்பு கட் ஆகாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது விக்ரம் நடித்து வரும பத்து எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு அவருடன் குத்தாட்டம் ஆடியிருக்கிறார் சார்மி.