அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
களவாணி பட நாயகி ஓவியா கேரளாவைச் சேர்ந்தவர். அவரது சொந்த ஊரான திருச்சூரில் யானைகள் கேம்ப் உள்ளதாம். அதோடு அவரது வீட்டுக்கு அருகிலும் சிலர் யானை வளர்த்து வருகிறார்களாம். அதனால் சின்ன வயதில் இருந்தே யானைகளுடன் பழகுவது அவருக்கு பழக்கப்பட்ட விசயம்தானாம். அதனால்தான் சீனி படத்தில் படம் முழுக்க சீதா என்ற யானையுடன் நடிக்க வேண்டும் என்றபோது அவருக்கு பெரிதாக பயம் ஏற்படவில்லையாம். ஆனபோதும் யானையுடன் எப்படி நடிப்பது என்பதில் மட்டும் அவருக்கு ஒரு சின்ன பயம் இருந்து கொண்டேயிருந்ததாம்.