Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரகுமான் பெயரில் தெரு : கனடா கவுரவம்

23 ஜூன், 2015 - 17:58 IST
எழுத்தின் அளவு:
A-R-Rahman-now-has-a-street-named-after-him

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசை சேவையை கவுரவிக்கும் வண்ணம், கனடா அரசு, ஆன்டரியோ நகரத்தில் உள்ள தெருவிற்கு, ரகுமானின் பெயரை வைத்துள்ளது.


தமிழ், ஹிந்தி என இந்திய மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட் மற்றும் ஈரானிய படங்களிலும் சிறப்பான இசையை தந்து. இசை உலகத்தையே தன்வசமாக்கியுள்ளார். அவரது இசையமைப்பில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக, ரகுமான், 2 ஆஸ்கார் விருதுகளை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டம், கனடா நாட்டில் சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, கனடா சென்றிருந்த ஏ.ஆர்.ரகுமான், தன்னுடைய பெயரிலான தெருவில் நின்றபடி "Welcome to my street! (In Markham, ON, Canada)" எடுத்த போட்டோவை, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


ஏ.ஆர். ரகுமான் இதுவரை, சர்வதேச அளவில் 2 அகாடமி விருதுகள், 2 கிராமி விருதுகள், பாஃப்டா விருது, கோல்டன் குளோப் விருது, தேசிய அளவில், 4 தேசிய விருதுகள், 15 பிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் தென்னிந்திய அளவில் 13 பிலிம்ஃபேர் விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in