தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான் கான் நடிக்க உள்ள சுல்தான் படத்தின் சூட்டிங், நவம்பர் மாதத்தில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான் நடிப்பில், பஜ்ரங்கி பைஜான் மற்றும் பிரேம் ரத்தன் தான் பயோ படங்கள் வெளியாக தயாராக நிலையில் உள்ளன. யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பிலான இப்படம், சல்மான் கானிற்கு முற்றிலும் புதுவிதமான கேரக்டரில் நடிக்க உள்ளார். குத்துச்சண்டை வீரர் கேரக்டரில், இப்படத்தில் சல்மான் நடிக்க உள்ளார். இதற்காக, சல்மான் கான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.