அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.. பிரதமர் நரேந்திர மோடியும் யோகாவின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி ராஜ்பாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி 35 நிமிடங்களில் 15 ஆசனங்கள் செய்து அசத்தியுள்ளார்.. மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லாலும் தனது பங்காக யோகாவின் அவசியம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் ரசிகர்களுக்காக எழுதியுள்ளார்.