ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிகு படத்தின் வெற்றியின் மூலம் மிகுந்த உற்சாகத்திலிருக்கும் தீபிகா படுகோனே, அடுத்து தான் நடிக்கும் படமான பஜ்ரங்கி பைஜான் படத்தில், அவரது கேரக்டரின் பெயர் லக்கி ஆகும். தீபிகாவின் கேரக்டரை முன்னிலைப்படுத்தி வெளியான படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. ஓம் சாந்தி ஓம் படத்தில், தீபிகாவின் கேரக்டர் சாந்தி, ராம்லீலா படத்தில், தீபிகாவின் கேரக்டர் லீலா, சமீபத்தில் வெளியான பிகு படத்தில், படத்தின் டைட்டில் பெயரே, தீபிகாவின் கேரக்டர் பெயர் தான். தீபிகாவின் கேரக்டரை முன்னிலைப்படுத்தி, வெளியாகியுள்ள படங்கள் பெருமளவு வெற்றி பெற்றிருந்த நிலையில், விரைவில் வெளியாக உள்ள பஜ்ரங்கி பைஜான் படத்தில், தீபிகாவின் கேரக்டருக்கு, லக்கி என்றே பெயரிடப்பட்டுள்ளது.