பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
ஸ்ருதிஹாசன், இறுதியாக, பாலிவுட்டில் கப்பார் இஸ் பேக் படத்தில் நடித்திருந்த நிலையில், அடுத்ததாக, அப்பாஸ் - முஸ்தான் இயக்கத்திலான ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஸ்ருதிஹாசனிடம், அப்பாஸ் -முஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில், படத்தில் நடிக்க உள்ளவர்கள் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.