'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள "மஸ்திஜாதே" படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துஷார் கபூர், விர் தாஸ், சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மஸ்திஜாதே. மனித உடலின் பாகங்கள், ஆண் மற்றும் பெண் என்ற வேறுபாடுடன் விளக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தி்ற்கு சென்சார் சான்றிதழ் தர சென்சார் போர்டு மற்றும் எக்சாமினிங் மற்றும் ரிவைசிங் கமிட்டி அனுமதி மறுத்திருந்த நிலையில், பிலிம் சர்ட்டிபிகேட் அப்பில்லேட் டிரிபியூனலிற்கு அனுப்பப்பட்டது. அவர்களும், இப்படத்திற்கு சான்றிதழ் தர அனுமதி மறுத்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து, ஐகோர்ட்டின் உதவியை நாட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.