திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சர்ச்சையை ஏற்படுத்தும் கதையமைப்பிலான படங்களை தேர்வு செய்து பிரபலமடைந்த இயக்குநர் பைசல் சயீப்பின் இயக்கத்தி்ல், கவர்ச்சி நடிகை கிம் காதர்ஷியாவிற்கு ஜோடியாக, தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தனுஷ், அதன் பின், திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்து, ஒய் திஸ் கொலைவெறி படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமடைந்த தனுஷ்,ராஞ்சனா படத்தின் மூலம், பாலிவுட்டிலும் அறிமுகமானார்.