சங்கரா டி.வி.யில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி! | ஸ்ரேயாவின் பேரு மட்டும்தான் பவித்ரா! | ஈரவெயில் ஆனது திருவாசகம்! | பெயரில் கும்கியை சேர்ந்த காமெடி நடிகர் அஸ்வின்! | ஆபாசமாக நடிக்கமாட்டேன்! தமன்னா அதிரடி முடிவு!! | உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு பேட்டி | 32ஆண்டுகளுக்கு பின்மோகன்லால் - பூர்ணிமா | ரகுமானின் குரல் தனுசுக்கு செட் ஆகலை | விரைவில்..."அங்குர் அரோரா மர்டர் கேஸ் | என்னை யாருக்குமே அடையாளம் தெரியலை - பூனம் பாஜ்வா |
நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள ரூட் கிளியர் ஆனதில் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறாராம் பிரபுதேவா. பிரபுதேவா வாங்கி கொடுத்த வீட்டில் தான் கேரளாவில் குடி இருக்கிறாராம் நயன்.
நயன்தாரா-பிரபுதேவா காதலுக்கு ஆரம்பத்தில் தடைபோட்ட தன் பெற்றோர் வீட்டிற்கு கூப்பிட்டும், அவங்க வீட்டில் தங்காமல் பிரபுதேவா கேரளாவில் தனக்கு காதல் பரிசளித்த வீட்டிலேயே தனிக் குடித்தனம் இருக்கிறாராம் நயன். இதுதான் கோலிவுட்டில் நயன்-பிரபு பற்றி லேட்டஸ் ஹாட்டஸ்ட் தகவல்கள்!
எல்லாம் சரி, முதல்மனைவி ரமலத்தை முறைப்படி பிரிய பிரபுதேவா 30கோடி செலவு செய்தாரமே, இந்த சங்கதி நயனுக்கு தெரியுமா?