ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இங்கிலீஷ் விங்கிலீஷ் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் பெண் இயக்குநர் கௌரி ஷண்டே. நடிகை ஸ்ரீதேவிக்கு மீண்டும் ஒரு பிரேக் தந்த படம் இது. இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு கௌரி அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகை கத்ரீனா கைப்பை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக சமீபத்தில் கத்ரீனாவை சந்தித்து பேசியிருக்கிறார் கௌரி. இதுவரை கிளாமர் கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த கத்ரீனா, இப்படத்தில் நடிக்க சம்மதித்தால் முற்றிலும் வேறு மாதிரியாக தோன்றுவார் என்ற உறுதியை கொடுக்கிறார் கௌரி. இப்படத்தில் நடிப்பது தொடர்பாக கத்ரீனா இன்னும் உறுதி சொல்லவில்லை, ஆனால் அவர் நிச்சயம் நடிப்பார் என்கிறார்கள்.