ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தான் நடித்து வெளியாகிய படங்கள் வரிசையாக ஓடுவதால் சம்பளம் அதிகமாக கேட்டு அதை காரணமாக வைத்து படங்களில் இருந்து நிவின்பாலி விலகுகிறாரா என சந்தேகம் வேண்டாம்.. காரணம், தான் சம்பளத்தை உயர்த்தவில்லை என அவரே சில நாட்களுக்கு முன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். சந்தோஷ் சிவன் மற்றும் சிபு அந்திக்காடு ஆகி இருவரின் படங்களில் இருந்து நிவின்பாலி விலகியதற்கு காரணம் அவரது கண்ணில் சிறிய பிரச்னை இருப்பதும், அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காகவும் தானாம்.