‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விபுல் ஷா இயக்கத்தில், அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த படம் "நமஸ்தே லண்டன்". இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த கூட்டணி மீ்ண்டும் இணைய உள்ளது. நமஸ்தே லண்டன் படத்தின் அடுத்த பாகமாக உருவாக உள்ள படத்திற்கு, நமஸ்தே இங்கிலாந்து என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏர்லிப்ட் படத்திற்கு பிறகு, அக்ஷய் குமார், இப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு, இந்தாண்டு இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமஸ்தே லண்டனில், காத்ரீனா கைப் முன்னணி கேரக்டரில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில், மற்றொரு முன்னணி நடிகை நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், பஞ்சாப் ,மும்பை மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.