பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சின்னத்திரையில் வெளியான மர்மதேசம் என்கிற த்ரில்லர் ஹாரர் தொடரை இயக்கி பிரபலமானவர் நாகா. அதன்பிறகு அவர் இயக்கிய ருத்ரவீணை, சிதம்பர ரகசியம் ஆகிய சீரியல்களும் அவரை பேச வைத்தன. பின்னர், ரமணி Vs ரமணி, வீட்டுக்கு வீடு லூட்டி ஆகிய காமெடி தொடர்களையும் இயக்கிய நாகா, அனந்தபுரத்து வீடு என்றொரு பேய் படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை.