டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மாத்தியோசி, காதல் 2014 உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஹரீஷ். பிரபல சினிமா எடிட்டர் எஸ்.குமாரின் மகன். இவருக்கும் சென்னை தொழிலதிபர் என்.குமார், டாக்டர் சாந்திதேவி தம்பதிகளின் மகள் அபிநயாவிற்கும் கடந்த 4ந் தேதி கேரள மாநிலம் குருவாயூரில் திருமணம் நடந்தது. இதில் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.