ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சந்திர பிரகாஷ் திவேதி இயக்கத்தில் சன்னி தியோல், சாக்ஷி தன்வார் உள்ளிட்டோர் நடித்துள்ள மொஹால்லா அஸி படம், இந்தாண்டின் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை பிராமணர் கேரக்டரில் சன்னி தியோல் நடித்துள்ளார். பனாரஸ் பகுதிக்கு வரும் வெளிநாட்டவர்கள், போதை மருந்துகளால், அப்பகுதியை சீரழிக்கும் நிலையை எதிர்த்தும் போராடுகிறார். படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகள் விரைவில் துவங்க உள்ளதாகவும், படத்தை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் திரையிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் வினய் திவாரி கூறியுள்ளார்.