இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வெப்பம், கழுகு படங்களுக்குப்பிறகு பிந்துமாதவி நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா படங்கள் அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன. அதையடுத்து நடித்த படங்கள் வெற்றி பெறாததால் பிந்துமாதவியின் மார்க்கெட்டும் தற்போது டல்லடித்து வருகிறது.
இந்த நிலையில், சவாலே சமாளி, கலக்குற மாப்ளே ஆகிய படங்களில் நடித்துள்ள பிந்துமாதவி, தற்போது மெரினா பாண்டிராஜ் இயக்கும் ஹைக்கூ படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்து வருகிறார்.