தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜனனி அய்யர் நடித்த மலையாளப் படம் மசிகா. இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளிவருகிறது. தமிழில் மஞ்சள் சிவப்பு கருப்பு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஒரு தலைவரை கொலை செய்ய ஒரு கொலைகாரன் அவரின் வீட்டுக்குள் நுழைகிறான். தலைவரை ஒரு விஷயமாக சந்திக்க ஒரு பெண்ணும் அந்த வீட்டுக்கு வருகிறார். இந்த மூவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினை, போராட்டம்தான் கதை. தலைவரை கொல்ல வந்தவன் முயற்சிப்பதும் அது அந்த பெண்ணால் தடைபடுவதும் தான் படத்தின் கதை..