பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
அபிஷேக் செளபே இயக்கத்தில் உருவாகியுள்ள உத்டா பஞ்சாப் படத்தி்ல், கரீனா கபூர், டாக்டர் கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாபில் நடைபெறும் மருந்து கடத்தல் குறித்து வெளிஉலகிற்கு தெரிவிக்கும் டாக்டர் கேரக்டரில், கரீனா கபூர் நடித்துள்ளார். இந்த படத்தில், கரீனா கபூருக்கு ஜோடியாக ஷாகித் கபூர் நடித்துள்ளார். ஷாகிக் கபூரை , இப்படத்திற்கு, கரீனா கபூர் தான் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கரீனா கபூர், இதற்குமுன்பு, கம்பாக்ட் இஸ்க் மற்றும் கியான் கி படங்களில் டாக்டர் கேரக்டரிலும், 3 இடியட்ஸ் படத்தில் மெடிக்கல் ஸ்டூடண்ட் கேரக்டரிலும் நடித்திருந்தது நினைவிருக்கலாம்.....