ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரைப்படங்களுக்கு நகைச்சுவை எழுத்தாளராக அறிமுகமான தம்பி ராமய்யா அதன் பிறகு நகைச்சுவை நடிகரானார். வடிவேலு குழுவில் இருந்த அவர், பின்னர் அவரை வைத்தே இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு ஒரு கூடை முத்தம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்த நிலையில் மைனா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்தப் படம் அவரை தேசிய விருது வரைக்கும் கொண்டு சென்றதும், முழுநேர நடிகராகி விட்டார். தற்போது குணசித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.