ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் வசந்தபாலனால் 'வெயில்' படத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 'உருகுதே மருகுதே' என தனது முதல் பார்வையிலேயே தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தவர் பிரியங்கா. 2௦012ல் இயக்குனரான லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிரியங்கா கொஞ்ச காலம் சினிமாவை விட்டு ஒதுங்கினார். பின்னர் மலையாளத்தில் மட்டும் அங்கொன்று இங்கொன்றுமாக வருடத்திற்கு ஒரு படம் வீதம் நடித்து வருகிறார். தற்போது ஜெயசூர்யாவுடன் இணைந்து அவர் நடித்த 'கும்பசாரம்' படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது..