கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
நடிகர் பிரகாஷ்ராஜ் கோலிவுட்டில் மட்டுமல்லாது டோலிவுட்டிலும் தனது வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பினால் வரவேற்பு பெற்றவர். தமிழைப் போல் தெலுங்கிலும் அதிக படங்களில் வில்லனாக நடித்துள்ள பிரகாஷ்ராஜ், தற்போது நடிகர் மஞ்சு மனோஜ் நாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மஞ்சு மனோஜின் நடிப்பில் அட்டாக் திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், இயக்குநர் தசரத் இயக்கும் படத்தில் மஞ்சு மனோஜ் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிகை ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார். தயாரிப்பாளர் சிவக்குமார் தயாரிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் வீடா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ளன.