நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
ரம்மி படத்தில், கூடமேல கூட வச்சி கூடலுரு போறவளே -என்ற பாடலில் விஜயசேதுபதியுடன் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் என சில படங்களில் நடித்தார். அந்த சமயத்தில்தான் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்திலும் நடித்தார். ஆனால், மற்ற படங்களில் இளமை ததும்பும் வேடங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை படத்திலோ குப்பத்து பெண்ணாக, அதுவும் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்தார்.