Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டோலிவுட்டின் யங்கான நடிகர் கம் இயக்குனரின் அடுத்த படைப்பு

07 ஜூன், 2015 - 09:11 IST
எழுத்தின் அளவு:
Prateek-Prem-Karans-new-movie

டோலிவுட்டில் மிக குறைந்த வயது கொண்ட நடிகர் மற்றும் இயக்குனர் யார் என்று கேட்டால் பிரதீக் பிரேம் கரண் என்று அனைவரும் கூறுவார். அவர் தற்போது பி டெக் படித்து வருகிறார். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் அவர் இந்த சின்ன வயதிலேயே நடிகர் மற்றும் இயக்குனர் அவதாரம் எடுத்து இருக்கிறார். அவர் ஏற்கனவே என் ஹெச்-9 என்ற படத்தை எடுத்து விஜயவாடாவில் ரிலீஸ் செய்தார். அந்த படம் அவருக்கு பெரும் பாராட்டை பெற்று தந்தது. தற்போது அவர் ப்ரோடக்ஷன் நம்பர் 2 என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தை ராகுல் பிரேம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. டோலியுட்டில் சமீப காலங்களாக இளம் இயக்குனர்கள் அதிகம் பேர் தங்களது தனித்திறமையை நிரூபித்து வருகின்றனர். அவர்கள் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் களத்தில் இறங்குவதால் அவர்களின் புதுமையான சிந்தனைகளும், செயல்களும் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கின்றது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்த லிஸ்டில் தற்போது பிரதீக் பிரேம் கரணும் சேர்ந்திருக்கிறார். அவருக்கு நேற்று பிறந்த தினமாகும். அவரின் பிறந்த நாளில் புது படத்திற்கான அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in