Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் இயக்கும் 54231 முழு நீள த்ரில்லர் படம்

07 ஜூன், 2015 - 08:31 IST
எழுத்தின் அளவு:
Thriller-movie-54321-directed-by-Karthik-Subbaraj-associate

மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் 54231. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ளார்.


ரம்மி, தாண்டவக்கோனே படங்களில் நடித்த ஜி.ஆர். அர்வின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி கன்னடவரவு பவித்ரா. நெருங்கிவா முத்தமிடாதே நாயகன் சபீர் வில்லனாக இருக்கிறார். மேலும் ரோகிணி, ரவிராகவேந்தர், பசங்க சிவகுமார், நடித்துள்ளனர். படக் கதையில் இரண்டு மணி நேரம் நடக்கும் கதையைத் திரையில் இரண்டு மணி நேரம் நடக்கும் காட்சிகளாக உருவாக்கி உள்ளது படத்தின் சிறப்பு.


படத்தில் 5 கதாபாத்திரங்கள், 4 லைப் ஸ்டைலான விதத்தில் 3 கொலைகளை 2 மணி நேரத்தில் செய்து பழிதீர்த்தல் என்கிற 1ஐ எப்படி நிறைவேற்றி முடிக்கிறார்கள்


என்பதே கதை. " என்கிறார் இயக்குநர் ராகவேந்திர பிரசாத்.


காதல் புகழ் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் பாலசுப்ரமணியெம்மின் உதவியாளர் எடிட்டிங்- ரஜீஷ், ஸ்டண்ட் -திலிப் சுப்பராயன், கலை -ராம், நடனம் -ஷெரீப், பாடல்கள்.- நா, முத்துக்குமார் . அட்மாஸ் மிக்ஸிங் -மந்த்ராலேப், சவுண்ட் எபெக்ட்ஸ் -இக்பால்,தயாரிப்பு


மேற்பார்வை- ராஜ்குமார், ,தயாரிப்பு ஜி,வி,கண்ணன், ராஜா


படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்த மாதம் வெளிவரவுள்ள 54321 படத்துக்கு இப்போதே 5..4..3..2..1 என்று கவுண்ட் டவுன். ஸ்டார்ட் செய்யலாம் போலிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in