இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மேகி நூடுல்சில் ரசாயன கலப்பு அதிகமாக இருப்பதாக கூறி அதனை தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தடைவிதித்து வருகிறது. பல வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் மேகி விளம்பரப் படங்களில் நடித்த அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், ப்ரீத்தி ஜிந்தாவும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் அவர்களை கைது செய்யலாம் என்று நீதிமன்றமும் கூறியுள்ளது.