Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா விவகாரம்: சிம்பு - பிரபுதேவா மோதல்!!

17 ஜன, 2011 - 19:15 IST
எழுத்தின் அளவு:

பிரபுதேவாவை திருமணம் செய்யவிருக்கும் நயன்தாரா விவகாரத்தில் புதிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவரது முன்னாள் காதலன் சிம்பு - இன்னாள் காதலன் பிரபுதேவா இடையே மோதல் வெடித்துள்ளது.

வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியது.  இருவரும் ஒன்றாக ஹோட்டலில் அறை எடுத்து தங்கும் அளவுக்கு ‌மிக நெருக்கமாக பழகினார்கள். இந்நிலையில் சிம்பு விதித்த சில நிபந்தனைகளை நயன்தாரா ஏற்க மறுத்ததால் அவர்களுக்கிடையே மோதல் வெடித்தது. அதே நேரம் சிம்புவும், நயன்தாராம் தனியாக இருந்தபோது எடுக்கப்பட்ட முத்தம் கொடுப்பது போன்ற ஸ்டில்கள் உள்ளிட்ட மிக நெருக்கமான ஸ்டில்கள் வெளியாயின. அதை பார்த்து டென்ஷன் ஆன நயன்தாரா, சிம்புவுடனான காதலை முறித்துக் கொண்டு சினிமாவை விட்டு விலகி இருக்க விரும்புவதாக கூறி சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

அதன் பின்னர்தான் பிரபுதேவா இயக்கத்தில் உருவான வில்லு படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாகி கசிந்துருகியது. இருவரும் பொதுவிழாக்களில் ஜோடியாக பங்கேற்பது, நட்சத்திர ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவது என கள்ளக்காதல் தொடர்ந்தது. இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திற்கு தெரியவர... பெரும் பிரச்சனை வெடித்தது. இப்போதுதான் அந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ரமலத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா. இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது. விவாகரத்து கிடைத்த கையோடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே ‌தொடங்கி விட்டன.

இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சனை கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சனை நயன்தாராவுக்கு. நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு, தனக்கும், நயன்தாராவுக்கும் இடை‌யயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களை தன் நண்பர்களிடம் கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட மிகவும் டென்ஷனாகி போன பிரபுதேவா, சிம்புவை அழைத்து எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிமேல் நயன்தாரா பற்றி பேச வேண்டாம் என்றும் முடிஞ்சது முடிஞ்சுப்போச்சு... நீ ஒண்ணும் வாய் திறக்க வேண்டாம் என்றும் எச்சரித்திருக்கிறாராம் நடனப்புயல். சிம்புவை பார்த்து முடிஞ்சது, முடிஞ்சு போச்சு, நீ ஒண்ணும் வாயை திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (121) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (121)

அமுதா - chennai,இந்தியா
02 அக், 2012 - 15:04 Report Abuse
 அமுதா சபாஷ் சரியான போட்டி
Rate this:
mano - colombo,இலங்கை
18 ஜூன், 2011 - 17:22 Report Abuse
 mano pogapa.....பொழப்ப பாருக அண்ணன் தம்பி
Rate this:
பா.பிரபாகர் - srivilliputtur,இந்தியா
16 ஜூன், 2011 - 22:14 Report Abuse
 பா.பிரபாகர் சாரி! நோ கமெண்ட்ஸ் !
Rate this:
rakesh - dubai,இந்தியா
16 ஜூன், 2011 - 20:10 Report Abuse
 rakesh நயன்தாராவின் மூன்றாவது காதலன் வருவது எப்போது ?
Rate this:
sathees - madurai,இந்தியா
08 ஜூன், 2011 - 12:02 Report Abuse
 sathees “ இதுலாம் ஒரு பொழப்பு. வெக்கம் கெட்ட ஜென்மங்கள். இதை போயி பேப்பர்ல போடுறீங்க
Rate this:
மேலும் 116 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in