Advertisement

சிறப்புச்செய்திகள்

விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அருள்நிதியின் அடுத்தபடம் உதயன்

17 ஜன, 2011 - 16:23 IST
எழுத்தின் அளவு:

வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனுமான அருள்நிதி தனது அடுத்த படத்திற்கு தயராகிவிட்டார்.

உதயன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக டைரக்டர் சாப்ளின் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தரணி, கரு.பழனியப்பன், பாண்டிராஜ், ஆயோரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். முத்தமிழ் படைப்பகம் சார்பில் பிரபாகரன் இப்படத்தை தயாரிக்கிறார். மணிகாந்த் கத்ரி இசையமைக்க, எஸ்.டி.விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.

முதல்படத்தில் கிராமத்து இளைஞனாக வந்து கலக்கிய அருள்நிதி, இந்த படத்தில் நகரத்து இளைஞனாக நடிக்கிறார்.  படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இருக்கும் என்று டைரக்டர் கூறுகிறார். அருள்நிதிக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ப்ரனிக்தா நடிப்பார் எனத் தெரிகிறது. 

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

செல்வா - sattur,இந்தியா
31 மே, 2011 - 22:26 Report Abuse
 செல்வா காசு இருகிறவன் எல்லாம் ஹீரோ.....
Rate this:
ஜெயக்குமார் - INDIA,இந்தியா
20 ஜன, 2011 - 20:20 Report Abuse
 ஜெயக்குமார் இந்த மூக்காண்டி நடிக்கலைனு யாரு இங்கு அழுதா???? ..... உனக்கு ஏதுடா காசு??? என்ன வேலை பாக்குற நீ???
Rate this:
ஹயக்றிவ - chennai,இந்தியா
17 ஜன, 2011 - 22:13 Report Abuse
 ஹயக்றிவ ச்பெக்ட்ராம் பணம் செய்யும் வேலை.உன் வாய் உள்ள போண்டா வச்ச மாதி இருக்கு .
Rate this:
மு.karunanithi - chennai,இந்தியா
17 ஜன, 2011 - 16:52 Report Abuse
 மு.karunanithi நாசமா போச்சு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in