Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்தநாள்: இளையராஜா - மணிரத்னத்தை கொண்டாடிய ரசிகர்கள்

02 ஜூன், 2015 - 16:40 IST
எழுத்தின் அளவு:
Fans-celebrates-Ilayaraja---Maniratnam-birthday

தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களுக்கு இன்று(ஜூன் 2ம் தேதி) பிறந்தநாள். ஒருவர் இசையில் சாகசம் படைத்தவர், மற்றொருவர் கதை, திரைக்கதை, இயக்கத்தில் சாதனை படைத்தவர். அந்த இருவர் வேறுயாருமல்ல இளையராஜாவும், மணிரத்னமும் தான். அன்னக்கிளி படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா, இசை உலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார். ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துவிட்டார். தற்போதும் அவரது இசை சுக ராகமாக திகழ்கிறது. எக்காலத்திலும் ராஜா ராஜா தான் என்று நிரூபித்தவர்.


அதேப்போல், பல்லவி அனு பல்லவி எனும் கன்னட படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், தமிழில் பகல்நிலவு படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தார். தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார். ரஜினி, கமல் தொடங்கி இந்தக்கால துல்கர் சல்மான் வரை பல ஹீரோக்களை வைத்து படம் இயக்கியுள்ளார். மணிரத்னம் படம் என்றாலே அதில் ஒரு அழகான காதல் இருக்கும். காதலை இவரை போல வேறுயாரும் அழகாக படமாக்கி இருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல அவரது படங்கள் என்றாலே கதையும், திரைக்கதையும் அப்படி ஒரு வலுவானதாக இருக்கும்.


இந்த இரண்டு ஜாம்பவான்களும் இணைந்து பல படங்களுக்கு இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். மணிரத்னம், இயக்கிய பகல்நிலவு தொடங்கி தளபதி வரை அத்தனை படங்களுக்கும் இளையராஜா தான் இசை. அதன்பின்னர் மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் மாறினார். இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கும் இன்று பிறந்தநாள்.இதையொட்டி டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.


குறிப்பாக இளையராஜாவை, இசை அரசன், இசை கடவுள் என ஏக மனதாக புகழ்வதோடு, இளையராஜாவின் ஹிட் பாடல்கள் பலவற்றையும் குறிப்பிட்டு, யூ-டூயூப் லிங்கையும் சேர் செய்துள்ளனர். மேலும் இளையராஜாவின் பிறந்தநாளை #HBDRajasir என்ற ஹேஷ்டேக் உருவாக்கி தேசிய அளவில் இரண்டாவது இடத்திலும் டிரெண்டிங்கில் இடம் பெற செய்தனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in