ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வழக்கமாக மலையாள திரையுலகில் இருந்து நம் தமிழ் சினிமா இயக்குனர்கள்தான் நடிகைகளை கடன் வாங்குவது வழக்கம்.. பெரும்பாலும் அந்த நடிகைகளும் மலையாளிகளாகவே தான் இருப்பார்கள்.. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண், மலையாள இயக்குனரால் மலையாளப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று தொடர் பாராட்டுக்களால் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார். அவர்தான் சமீபத்தில் வெளியான 'பிரேமம்' படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்த சாய் பல்லவி.