ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பங்கிஸ்தான் படத்தில், ரித்தேஷ் தேஷ்முக்கின் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹபீஜ் பின் அலி என்ற கேரக்டரில், பீபிஓவில் வேலை செய்யும் இளைஞன் கேரக்டரில் ரித்தேஷ் நடித்துள்ளார்.கரன் அன்சுமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ரித்தேஷ் தேஷ்முக், புல்கித் சாம்ராட், ஜாக்குலின் பெர்னான்டஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம், படம் பார்ப்பவர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை நிச்சயம் தரும் என்று இயக்குநர் கரன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.