‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஓ மை காட் படத்தின் மூலம் புகழ் அடைந்த இயக்குநர் உமேஷ் சுக்லா, தற்போது ஆல் இஸ் வெல் படப்பணிகளில் பிஸியாக உள்ளார். தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் நடிகர் சஞ்சய் தத், சிறைவாசத்தை நிறைவு செய்ததும், உமேஷ் சுக்லா இயக்கத்திலான படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, உமேஷ் சுக்லாவும் உறுதி செய்துள்ளார்.