சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
தலைப்பை படித்ததுமே பகீர் என்கிறது தானே..? ஆனால் அது தான் உண்மை.. கடந்த மாதம் மலையாளத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான சர்.சி.பி படம் அவரது 16வது ப்ளாப்பாக மகுடம் சூட்டிகொண்டுள்ளது. ஒருகாலத்தில் வசூல் மன்னனாக திகழ்ந்த ஜெயராம், இன்று மினிமம் கியாரண்டி படங்களைக்கூட தரமுடியாமல் தடுமாறுகிறார்.. இதனால் இவரது படங்களுக்கான தியேட்டர் பிசினஸும் சாட்டிலைட் மார்க்கெட்டும் நாளுக்கு நாள் கீழே இறங்கிக்கொண்டே வருகின்றன.