Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் நடனத்தில் கலக்க இருக்கும் மெகா பவர் ஸ்டார்!

01 ஜூன், 2015 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Ramcharan-Teja-rocks-in-dance-and-action

பிரபல ஹீரோ மெகா பவர் ஸ்டார் ராம் சரண் டோலிவுட்டில் தனது அறிமுக படமான சிறுத்தயில் ஓசோசி ரகாசி என்ற பாடலுக்கு கலக்கலாக நடனம் ஆடி இருப்பார். அதனை தொடர்ந்து மகதீரா சூப்பர் ஹிட் படத்தில் பங்காரு கொடிபெட்டா, ரச்சா படத்தில் டைட்டில் சாங்கிலும், நாயக் படத்தில் லைலா ஒ லைலா பாட்டிலும், எவடு படத்தில் ப்ரீடம் சாங்கிற்கும் தனது கலக்கல் நடனத்தால் ரசிகர்கள் இதயத்தை கொள்ளையடித்தவர். நடனத்தில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் ராம் சரண். அதன் பிறகு நடித்த கோவிந்துடு அந்தரி வாடேலே என்ற படத்தில் எந்த பாட்டிலும் தனது வாடிக்கையான ஸ்டைல் டான்சிங் ஸ்டெப்ஸ் இல்லாததனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள் என்றே சொல்லலாம். ஆனால் அவர் தற்போது நடித்துகொண்டிருக்கும் ப்ரூஸ்லீ படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு தனது ஸ்டைலிஷான நடனத்தால் கலக்க இருக்கிறார். அந்த படத்தில் இரண்டு பாடல்களும், இரண்டு காட்சிகளும் ஸ்பெயின் நாட்டில் படமாக்கப்பட்டன. அது மட்டுமின்றி இந்த படத்தில் ஸ்டண்ட்மேன் கேரக்டரில் நடிக்கும் ராம் சரண் ஆக்ஷன் காட்சிகளிலும் கலக்கபோகிறார் என்பது தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in