சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா |
2009 மற்றும் 2010ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு சார்பில் சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக முன்னாள் நீதிபதி சண்முகம் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இக்குழுவில் சின்னத்திரை இயக்குநர் விடுதலை, நடிகர் ராஜசேகர் உள்ளிட்ட 10பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் வெள்ளித்திரை விருதுகளை தேர்வு செய்ய முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமையிலான குழுவை அமைத்து முதல்வர் கருணாநிதி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.