ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றிருந்த நிலையில், ஒருவார ஓய்விற்கு பிறகு, மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள துவங்கியுள்ளார். ராகுல் டோலக்கியாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ரெய்ஸ் படத்தின் சூட்டிங்கில், ஷாரூக் கான் பங்கேற்றுள்ளார். தற்போது தான் உடல்நிலை தேறிவருவதால், ஆக்ஷன் காட்சிகள், சிறிது நாட்களுக்கு பிறகே, படமாக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.