மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
ராம்போ ராஜ்குமார் (ஆர்..ராஜ்குமார்) படத்திற்கு பிறகு, ஷாகித் கபூர் மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படம், ஆக்ஷன், மியூசிக்கல் படமாக உருவாக உள்ளது. ஆர்..ராஜ்குமார் படத்தை விட பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது. ஏக்தா கபூர் தயாரிப்பில், ஷாகித் கபூர் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா, அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் சிங் இஸ் பிலிங் படத்திற்கு பிறகு, இப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.