Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா கால்சீட் தராததால் வேறு ஹீரோ தேடுகிறார் கே.வி.ஆனந்த்!

31 மே, 2015 - 11:00 IST
எழுத்தின் அளவு:
K.V.Anand-finds-hero-for-his-movie

சூர்யாவை வைத்து அயன், மாற்றான் என இரண்டு படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். இதில் அயன் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றான் அதிர்ச்சி தோல்வியாகி விட்டது. ஆனால் அதையடுத்து தனுஷை வைத்து அநேகன் படத்தை இயக்கி ஹிட் கொடுத்து விட்டார். அதைத் தொடர்ந்து அடுத்த படத்திற்காக தயாராகிக்கொண்டிருக்கும் கே.வி.ஆனந்த், தனது ஆஸ்தான கதை வசனகர்த்தாக்களான சுபா என்ற இரட்டையர்களுடன் இணைந்து தற்போது தீவிர கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே தனது அடுத்த படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க நினைத்தவர் அவரிடம் கால்சீட் கேட்டாராம்.


ஆனால், மாஸ் படத்தை அடுத்து விக்ரம் குமார் இயக்கும் 24 என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா, அதன்பிறகு ஹரியின் சிங்கம்-3வில் நடிக்க கால்சீட் கொடுத்திருப்பதால், இப்போதைக்கு கால்சீட் தரஇயலாது என்று கூறி விட்டாராம். அதனால் தனது அடுத்த படத்திற்கு மார்க்கெட்டில் இருக்கும் சில மாஸ் ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார் கே.வி.ஆனந்த்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in