அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கோலிவுட் நடிகர்களில் அஜித் தான் முதல் பைக் ரேஸ் வீரர். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவர் பைக் ரேஸில் பங்கேற்று வந்தார். அதன்பிறகு சினிமாவில் பிசியான பிறகும் அதை விடவில்லை. ஆனால் அதையடுத்து நடந்த சில விபத்துக்களுக்குப்பிறகு பைக் ரேஸில் கலந்து கொள்வதை நிறுத்தி விட்டார். அவரைத் தொடர்ந்து சமீபகாலமாக ஜெய்யும் பைக் ரேஸ் வீரராகியிருக்கிறார். பெரிய அளவிலான போட்டிகளில் இன்னும் கலந்து கொள்ளவில்லை என்றாலும், எதிர்காலத்தில் பெரிய சாதனைகளை செய்ய வேண்டும் என்று பைக் ரேஸில் தீவிர ஆர்வமாக இருந்து வருகிறார் ஜெய்.