பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படம், அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் விரைவில் திரையிடப்பட உள்ளது.
ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை, ஜெய் ஹோ என்ற பெயரில் ஆவணப்படம் உருவாகியுள்ளது.
ஏ.ஆர். ரகுமானின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது இசை உலகம் குறித்த தகவல்களை உள்ளடக்கி இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை உமேஷ் அகர்வால் இயக்கியுள்ளார்.