மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தில்வாலே படத்தில், கஜோல் உடன் வருண் தவான் மற்றும் கிர்தி சனோன் இணைந்து நடித்துள்ளனர். கஜோல் உடன் நடித்தது குறித்து, வருண் தவான் மற்றும் கிர்தி சனோன் பெருமிதம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வருண் தவான் கூறியதாவது, கஜோல், இந்தியாவின் சிறந்த நடிகை, அவருடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கஜோல், நடிப்பது மட்டுமல்லாது, அசிஸ்டெண்ட் டைரக்டரை போல, காட்சிகளை வகைப்படுத்துவதிலும் கஜோல் சிறப்பாக செயல்படுகிறார். கிர்தி சனோன் கூறியதாவது, கஜோல் உடன் இணைநது நடிப்பது, இது இரண்டாவது படம் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன என்று கிர்தி கூறினார்.