Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை கமல் மகளாக பார்க்காதீங்க! - ஸ்ருதி கமல்

13 ஜன, 2011 - 11:12 IST
எழுத்தின் அளவு:

கமல் மகள் என்பதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது; என்னை கமல் மகளாக பார்க்க வேண்டாம் என்று நடிகை ஸ்ருதி கமல் கூறியுள்ளார். லக் படத்தின் மூலம் நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமானவர் ஸ்ருதி கமல். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும் ஸ்ருதியின் மவுசு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் ‌போகிறது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஸ்ருதி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனது தந்‌தை கமல்ஹாசனைப் பார்த்து கலையை கற்றுக் கொண்டதாகவும், தாயாரைப் பார்த்து ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அழகு ரகசியம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், நான் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள். என் அழகு ரகசியம் என்பது நிம்மதியான தூக்கம். நிறைவாக தூங்கினால் முகத்தில் பொலிவு ஏற்படும் முகத்தை அடிக்கடி சுத்தம் செய்வேன், அரிசி உணவுகளை சாப்பிட மாட்டேன். சர்க்கரையும் சேர்த்துக் கொள்ள மாட்டேன், என்று கூறியிருக்கிறார். தன் தந்தை கமல்ஹாசன் தனக்கு திரையுலகைப் பற்றி நிறைய அறிவுரைகள் கூறியிருப்பதாகவும், த‌ப்பு செய்தால் அதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்று அடிக்க கூறுவார் என்றும் ஸ்ருதி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

ம.மகேஸ்வரி - salem,இந்தியா
31 மார், 2011 - 16:33 Report Abuse
 ம.மகேஸ்வரி நிங்கள் நீங்கள் உம்மையாக கமல் மகள் அல்ல ஏன் என்றால் அவர் அளவுக்கு நடிப்பு இல்லை
Rate this:
kani - SINGAPORE,சிங்கப்பூர்
15 ஜன, 2011 - 21:25 Report Abuse
 kani ஹலோ சுருதி, நீ தமிழ் பொண்ணுதானே,அதுவும் பெரிய ஸ்டார் மஹால், நீ நல்ல முறையில் அக்டிங் மட்டும் velikaattalam கவர்ச்சி காட்டினால் பெரிய ஸ்டார் மகளே அறையும் குறையும் alaithunga , நாம செய்யகூடாத என்று ஸ்கூல்,காலேஜ் கிர்ல்ஸ், நினைப்பார்கள். என்ன நீகள் ஒரு ரோல் மாடல் ஆகா இருக்க கூடாது. முக்கியமா கவர்ச்சி காட்டமல் நடிக்கலாம் .
Rate this:
டேவிட் பில்லா - nellai,இந்தியா
14 ஜன, 2011 - 16:54 Report Abuse
 டேவிட் பில்லா அப்படினா உன் அப்பன் பேரு கமலஹாசன் இல்லையா .... நீயாதா உலரிட்டியா .......
Rate this:
நல்லவன் - chennai,இந்தியா
14 ஜன, 2011 - 11:28 Report Abuse
 நல்லவன் இப்போ இந்த நியூஸ் நாட்டுக்கு ரொம்போ முக்கியம் .. இவ எப்படி இருந்தா என்ன ...நம்ம கிட்ட இருந்து பணம் அடிக்கிற கூட்டம் தானே ......
Rate this:
babu - NJ,யூ.எஸ்.ஏ
14 ஜன, 2011 - 00:43 Report Abuse
 babu நல்ல வேளை, அப்பாவ பார்த்து ஒழுக்கத்த கத்துக்கிடேனு சொல்லல..
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in