அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
டோலிவுட்டின் இளம் நாயகன் ராம் மற்றும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகியுள்ள பண்டக சீஸ்கோ திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகமான திரையரங்குகளில் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படம் அமெரிக்காவில் 70 திரையரங்குகளில் திரைக்கு வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் கோபிசந்த் இயக்கியுள்ள இப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என ராம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இப்படத்தினை யுனைடட் மூவீஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு போட்டியாக நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மாசு படம் ராக்ஷ்டு என்ற பெயரில் தெலுங்கில் இன்று திரைக்கு வந்துள்ளது.