ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் சிவப்பு மழை, ஆண்மை தவறேல், அமரா, நாரதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஸ்ருதி ராமகிருஷ்ணன். பெங்களூரைச்சேர்ந்தவரான இவர், கன்னடத்தில் பத்து படங்களுக்கு மேல் சோனு கெளடா என்ற பெயரில் நடித்திருக்கிறார். அதிலும் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்த நிலையில், மனோஜ்குமார் என்பவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாராம் ஸ்ருதி ராமகிருஷ்ணன். ஆனால் அதன்பிறகுதான் இவரது சினிமா மார்க்கெட் சூடுபிடித்ததாம். அதையடுத்து, தமிழ், மலையாளம் என்றும் அதிகப்படியான படங்களில் நடித்தாராம் அவர்.